தூத்துக்குடியில் ஐடி ஊழியர் கொலை: தம்பதி மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் திருநெல்வேலிக்கு நேற்று வந்து இருந்த நிலையில் நெல்லை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டுயுள்ளார் . அவர் மீது நன்கு பிரிவுகளின் கொலை வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது

இந்த கொலை சம்பவம் 22 வயது ஆன சுர்ஜித் அந்த 25 வயது இளைஞரை கொலை செய்து இருக்கிறார் பெற்றோர்களின் உதவி ஆய்வாளர்களாக பனி ஆற்றக்கூடிய பெற்றோர்கள் சரவணாகுமார், கிருஷ்ணவேணி இவர்களின் துண்டுதலின் பெயரில் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கவின்னுடைய பெற்றோர் அவருடைய தாய் செல்வி பாளைங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர் . இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாதி பாகுபாடு காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக இந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாளைங்கோட்டை உதவி ஆணையாளர் இந்த சம்பவத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய உதவி ஆய்வாளர்களே தங்களது மகன் மூலமாக இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றினார்கள்

இது தொடர்பாக கிருஷ்ணா சாமி ஜோன் பாண்டியன் உள்ளிட்ட அவர்கள் சமூகத்தை சார்ந்த தலைவர்கள் கண்ட அறிக்கை மூலமாகவும் விடீயோக்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். காதலிக்க மறுத்த பிறகும் கட்டாய படுத்தியதாக சுர்ஜித் என்ற இளைஞர் கூறியிருக்கக்கூடிய நிலையில் அது தொடர்பாக முன்கூட்டிய 6 மாதமாக காதலிக்க மறுத்த நிலையிலும் தொடர்ந்து அவர் டார்ச்சர் செய்து வந்தார் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர்களாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்கள் இந்த கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைக்கு துணைபோனார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருகிறது.

The post தூத்துக்குடியில் ஐடி ஊழியர் கொலை: தம்பதி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: