ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு குறைந்தது

டெல்லி: ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் சுமார் 20% குறைந்துள்ளன. கடந்த வாரம் நடந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமான முன்பதிவு குறைந்துள்ளது.

The post ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: