தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னை மணலியில் 8 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னை மணலியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூரில் 7 செ.மீ., கொள்ளிடம், பெலாந்துரை, லால்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மணல்மேடு, மஞ்சளாறு, விருத்தாசலம், திருவிடைமருதூரில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னை மணலியில் 8 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: