தமிழகம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு..!! Jun 05, 2025 ராஜாஜி மருத்துவமனை மதுரை மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை தின மலர் Ad மதுரை: மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. The post மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு..!! appeared first on Dinakaran.
முரணான ஆவணங்கள், சாட்சியம், காலதாமதம் 230 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும்: பிளாசா பயணிகள் ஓய்வுக்கூடம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்; 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கியது; 2026 ஜனவரியில் திறக்க வாய்ப்பு
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
மைனர் பெண் என்று தவறாக கூறி போக்சோ வழக்கு காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
பதிவுத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒருங்கிணைந்த சேவை மையம்: அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
தவெக கொடியில் யானை பயன்படுத்த தடை கோரிய பகுஜன் சமாஜ் வழக்கில் இடைக்கால மனு வாபஸ்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் விரைவில் உத்தரவு
பேரவையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவை வெடிகுண்டு வழக்கில் 3 அதிபயங்கர குற்றவாளிகள் கைது பழைய புகைப்படங்களை வைத்து ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டோம்: தமிழக காவல்துறைக்கு கிடைத்த வெற்றி என டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்