தமிழகம் உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! Jun 04, 2025 உளுந்தூர்பேட்டை ஆடு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தை பக்ரீத் பண்டிகை உளுந்தூர்பேட்டை ஆடு சந்தை தின மலர் Ad உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் . The post உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை! appeared first on Dinakaran.
தாராபுரத்தில் கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் உடலை வாங்க மறுத்து தாய் மறியல்: திருப்பூர் அரசு மருத்துவனையில் பதற்றம்
கீழடி ஆய்வறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி மதுரை மண்டல அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதானம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
2025-2026 ஆம் கல்வியாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!
“தமிழ்நாட்டு மீனவர்களை தடையின்றி கைது.. உடனே நடவடிக்கை வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது மீனவர்கள் கைதைக் கண்டித்து குடும்பத்தினர் சாலை மறியல்
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
திருவாரூர் வடபாதிமங்கலத்தில் ரூ.80 லட்சம் ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு
2025 – 26 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் : மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் விண்ணப்பம்