குற்றம் மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!! Jun 02, 2025 மதுரா மதுரை வீட்டு நலன்புரி வாரிய மதுரை வில்லாபுரம் கோபி டாடா Ad மதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை தீ வைத்து எரித்த கோபி (31) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். The post மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.
பீகாரில் ஊர்க்காவல் படைத் தேர்வின் போது, மயங்கி விழுந்த இளம்பெண்: ஆம்புலன்ஸில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
திருமணமான 10 நாட்களில் வாந்தி எடுத்த புதுப்பெண் 2 மாத கர்ப்பிணி; கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் பணம் பறிப்பு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய நண்பருக்கு வலை
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபரிடம் விடிய விடிய விசாரணை: போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக வாலிபர்: கிணற்றில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்; மதுரை சிறை அதிகாரி, நாகூர் சயீதா கொலையில் டெய்லர் ராஜா கைது: காவலில் விசாரிக்க போலீஸ் திட்டம்