அரசுப்பேருந்து ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

விழுப்புரம்: அரசுப்பேருந்து ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வளவனூரில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் வீட்டில் 38 சவரன், 3 லேட்டாப்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

 

The post அரசுப்பேருந்து ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை! appeared first on Dinakaran.

Related Stories: