பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

சென்னை: 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் சென்னையில் காலமானார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை, அந்த 7 நாட்கள் கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

The post பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: