திண்டுக்கல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டையில் 17 வயது சிறுமியை கொடைக்கானல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷ் என்பவர் போக்சோவில் கைது செய்தனர். சிறுமியின் தாய் எங்கே சென்றாய் என்று கேட்டபோது நடந்த விவரங்களை தெரிவிக்க, இதன் பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: