குற்றம் இருசக்கர வாகனத்தில் சாமி சிலைகள் கடத்தல் May 24, 2025 சாமி விக்ரமங்களா அரியலூர்: விக்கிரமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சாமி சிலைகள் கடத்தி வந்த மர்மநபர்கள் போலீசார் கண்டதும் சாமி சிலைகளுடன் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். ஒரு அடி உயரமுள்ள 2 சிலைகளை மீட்ட ரோந்து போலீசார் சிலைகளை கடத்திவந்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். The post இருசக்கர வாகனத்தில் சாமி சிலைகள் கடத்தல் appeared first on Dinakaran.
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி: திடுக் தகவல்கள் அம்பலம்
ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை
பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஆசிரியர் கைது
பேருந்து நிலையத்தில் பரபரப்பு அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய துணை மேலாளர்: வீடியோ வைரலால் சஸ்பெண்ட்