மேட்டூர் அருகே நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம்

சேலம்: மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டினத்தில் நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார், பைக் மீது மோதியது.

The post மேட்டூர் அருகே நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: