சொல்லிட்டாங்க…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இதுவரை பார்த்தது வெறும் டிரெய்லர் தான்.
– ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றை பயன்படுத்தி கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுக பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: