சென்னை: பாமகவில் நல்ல சூழல் உருவாகி வருகிறது-நல்ல செய்தி கூடிய விரைவில் வரும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். உட்கட்சி பிரச்சினை எல்லா கட்சிகளிலும் வரும்; சூழல், சந்தர்ப்பத்தின் காரணமாக இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
The post பாமகவில் நல்ல சூழல் உருவாகி வருகிறது: ஜி.கே.மணி பேட்டி appeared first on Dinakaran.