காரைக்கால் திருநள்ளாறில் ஒருமாத பெண் குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தையை விற்ற கும்பல், போலி பிறப்பு சான்றிதழ் எடுத்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேர் கைது. 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.50,000க்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது.