போப்பாண்டவர் உடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக வரும் 7ம் தேதி கர்தினால்களின் ரகசிய கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் போப் ஆண்டவர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை குவித்து வருகிறது.

The post போப்பாண்டவர் உடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.

Related Stories: