இந்நிலையில், அகரமேல் பகுதியில் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடகை வீட்டில் தங்கியிருந்து, சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் குன்றத்தூர், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டதைத் நிலையில் தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.