8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நேபாள அரசு முடிவு!!

காத்மாண்டு : 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 7000 மீட்டர் உயர சிகரத்தில் ஏறியிருந்தால் மட்டுமே எவரெஸ்டில் ஏற அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 1953 முதல் இதுவரை 9000 பேர் ஏறியுள்ளனர்; 300 பேர் பலியாகி உள்ளனர்.

The post 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நேபாள அரசு முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: