இந்தியா பயங்கரவாதிகள் தாக்குதல்: புதிய காட்சி வெளியீடு Apr 24, 2025 பயங்கரவாதிகள் தில்லி ஜம்மு மற்றும் காஷ்மீர் டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புல் தரையில் சுற்றுலாப்பயணிகளை அமர வைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். The post பயங்கரவாதிகள் தாக்குதல்: புதிய காட்சி வெளியீடு appeared first on Dinakaran.
ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு
தற்கொலைப்படை தாக்குதல் வக்பு சொத்து பற்றி மாவட்ட கலெக்டர் அரசுக்கு சாதகமாக தானே முடிவு எடுப்பார்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு
இந்தியர்களை உளவாளிகளாக மாற்றிய விவகாரம் மேலும் ஒரு பாக். அதிகாரி வெளியேற்றம்: ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது: காங். குற்றச்சாட்டு
நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றனர்: அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு
கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் பாஜ எம்எல்ஏ முனிரத்னம் மீது கட்சி பெண் தொண்டர் புகார்: 4 பேர் வழக்குப்பதிவு