குற்றம் ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது! Apr 19, 2025 கடலூர் தின மலர் கடலூர்: ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது! appeared first on Dinakaran.
தூத்துக்குடி அருகே பரபரப்பு சர்ச்சுக்குள் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
மனைவி, மூத்த மகனை சுட்டுக் கொன்றுவிட்டு கர்நாடகா தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; அமெரிக்காவில் பயங்கரம்
சேலம் சிறையில் இருந்து பரோலில் வந்து காதல் மனைவியை கொன்று தற்கொலை செய்த கைதி: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்
வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் செப்டிக் டேங்கில் வீசி 2 குழந்தைகள் கொலை: கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தகராறு செங்கல் சூளை தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: பாலிடெக்னிக் மாணவர் கைது
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு