தமிழகம் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு..!! Apr 15, 2025 திருப்பூர் பல்லவராயன்பாளையம் ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம் கோவிந்தராஜ் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லவராயன் பாளையத்தில் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்துள்ளது. கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை கடித்துக் குதறின. பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் மேலும் சில ஆடுகள் காயமடைந்தன. The post தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
நெல்லை அருகே கவனிப்பாரின்றி பாழாகும் கொலாங்குளம் கால்வாய்; 44 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு: தூர்வாரி அகலப்படுத்த கோரிக்கை
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பார்ம் பணிகள் மும்முரம்: கம்புகளை கட்டி புதிய தண்டவாள பாதை அமைக்க முயற்சி
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோர் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: பெருந்திட்ட வளாகப் பணிகள் தீவிரம்
மின்விளக்குகள் பழுது காரணமாக இருள் சூழ்ந்து காணப்படும் பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்