உலகம் மகளிர் குழுவுடன் இன்று விண்வெளிக்கு செல்கிறார் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி! Apr 14, 2025 கேட்டி பெர்ரி மேய்க்கும் டெக்சாஸ் தின மலர் மகளிர் குழுவுடன் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி இன்று விண்வெளிக்கு செல்கிறார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நியூ ஷெப்பர்டு விண்கலம் மூலம் பாடகி விண்வெளி செல்கிறார். The post மகளிர் குழுவுடன் இன்று விண்வெளிக்கு செல்கிறார் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி! appeared first on Dinakaran.
அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு 100% கட்டண வரி : அதிபர் டிரம்ப் அதிரடி
சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அணு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்: ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் கொக்கரிப்பு