மாஸ்கோ: உக்ரைன் டிரோன்கள் நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிரோன்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 170 டிரோன்கள், 8ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டன.