இந்தியா மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் Apr 04, 2025 சபாநாயகர் மக்களவை தில்லி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் சந்தித்தல் தின மலர் டெல்லி: மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி முடிவடைந்தது. The post மக்களவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் appeared first on Dinakaran.
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
சுங்கச்சாவடியில் நிற்க தேவையில்லை சாட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: 2 வாரங்களில் அமல்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
வக்பு திருத்தச் சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்: ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியீடு
‘பூர்வி’, ‘மிருதங்’, ‘சந்தூர்’ என்று பாடப்புத்தக பெயர்கள் ‘இந்தி’ மொழிக்கு மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி முடிவால் சர்ச்சை
அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது காங்.: வாக்கு வங்கி வைரசை பரப்புவதாக குற்றச்சாட்டு