உலகம் மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவு Mar 28, 2025 மியான்மர் நய்பிடாவ் தின மலர் Ad நைபியிடவ்: மியான்மரில் காலை 11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. The post மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவு appeared first on Dinakaran.
போரை நிறுத்த ஒத்துவராத ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்: உக்ரைன் அதிபரையும் வறுத்தெடுத்தார்
அமெரிக்கா உதவியை நிறுத்தியதால் மியான்மரில் மேலும் பலி அதிகரிக்கும் அபாயம்: அதிபர் டிரம்ப் எடுத்த முடிவால் வேதனை
ஐரோப்பிய ஒன்றிய நிதி மோசடி வழக்கில் பிரான்ஸ் வலது சாரி கட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை: 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒத்துழைக்காவிடில் அந்நாட்டு கச்சா எண்ணெய் மீது அதிகவரி: டிரம்ப் எச்சரிக்கை
ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதியை கையாடல் செய்த வழக்கில் பிரான்ஸ் நாட்டின் வலதுசாரி அரசியல் தலைவருக்கு 4 ஆண்டு சிறை
ராணுவ ஆட்சி, உள்நாட்டு போரால் மந்தகதியில் மீட்பு பணிகள் மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மாண்டலே நகரில் மக்கள் அலறியடித்து ஓட்டம்
அதிகாரப்பூர்வ கார் வெடித்து தீப்பிடித்தது; கொலை முயற்சியில் இருந்து தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: மாஸ்கோவில் பரபரப்பு