தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் : இயற்கை வளங்கள் துறை

சென்னை : “தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” என்று சட்டப்பேரவையில் இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் அளித்துள்ளது. மேலும், “பிப்ரவரி வரையான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூல்; சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல்,”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் : இயற்கை வளங்கள் துறை appeared first on Dinakaran.

Related Stories: