தேர்தல் அரசியல் செய்பவர்கள் வியூக வகுப்பாளர்களை தேடுவார்கள். விஜய் மக்களை சந்திக்க வருவதை வரவேற்கிறேன். நாங்கள் மக்களை சந்தித்து கட்சி நடத்துகிறோம். ஆனால் கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் ரசிகர்களை நம்பி கட்சி தொடங்கினர். தமிழக மீனவர்களுக்கு உயிரும், உணர்ச்சியும், உரிமையும் வாழ்க்கையும் இருப்பதாக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வாக்கு இருக்கிறது என்பதற்காக கவலைப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.
The post விஜய்யை எதிர்ப்பது ஏன்? சீமான் பேட்டி appeared first on Dinakaran.