தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கிருஷ்ணராஜபுரம் மேற்கு பகுதியில் ஆரோக்கியசாமி என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டில் நேற்று மதியம் மரம் வெட்டியுள்ளனர். அப்போது அருகில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சகுபர் (35), அவரது தந்தை ராஜா முகமது (65), தாயார் காதர் பாத் (60) மற்றும் மரம் வெட்டிய காளிமுத்துவை கொடிய விஷ வண்டுகள் கடித்தன. இதில் ராஜா முகமது பலியாகினர். மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post வண்டு கடித்து முதியவர் பலி appeared first on Dinakaran.