லக்னோ: சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் உத்தராகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்தார். மலைவாழ் மக்கள் குறித்து பிரேம்சந்த் அகர்வால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பு மட்டுமின்று மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்தார்.