×

தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது: அமைச்சர் மூர்த்தி

மதுரை: தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது என மேலூர் கிராம மக்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை முதலமைச்சர் வர விட மாட்டார்; பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Tungsten ,Tamil Nadu ,Minister ,Murthy ,Madurai ,Minister Murthy ,Melur ,Chief Minister ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு...