ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஷர் சனா (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள நார் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
The post ஈரோடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.