×

கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து அநாகரீகமாக பேசிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

The post கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Cuddalore District ,Vadalur Police Station ,Cuddalore ,Periyar ,Tamil Nadu ,Seeman ,Peryaar ,Cuddalore District Vadalur Police Station ,Dinakaran ,
× RELATED பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு:...