தமிழகம் குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Jan 08, 2025 TNPSC சென்னை தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம் குழு தின மலர் சென்னை: குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,532ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. The post குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில்
பொங்கல் திருநாளையொட்டி 1,14 கோடி மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதல்வர் உத்தரவு
திருவிடந்தையில் 20 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்: சிறப்பாக நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதி தராது : அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பெருகும்.. கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் உரை