தமிழகம் அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை Jan 09, 2025 உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் அஇஅதிமுக பொது சென்னை நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தின மலர் சென்னை : அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜன.27-க்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. The post அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பொங்கல் விடுமுறையை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
யுஜிசியின் புதிய விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!
ஜன.12ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு