உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சினிமா பாணியில் மதுபாட்டில்களை கடத்திய ஏழுமலை என்பவரரை கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து கோவைக்கு மினி லாரியில் தனி அறை அமைத்து மதுபாட்டில்களை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மினி லாரியில் தனி அறை அமைத்து கடத்திச் சென்ற 50 பெட்டிகள் கொண்ட 24,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
The post உளுந்தூர்பேட்டையில் சினிமா பாணியில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது appeared first on Dinakaran.