டிசம்பரில் எரிபொருள் தேவை 2.1% அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் டிசம்பர் மாதம் எரிபொருள் தேவை 2.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. எரிபொருள் பயன்பாடு டிசம்பர் மாதத்தில் 20.67 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. டிசம்பரில் பெட்ரோல் விற்பனை 10.8 சதவீதமும் டீசல் விற்பனை 8.1 சதவீதமும் அதிகரித்துள்ளது . சமையல் எரிவாயு விற்பனை டிசம்பர் மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

The post டிசம்பரில் எரிபொருள் தேவை 2.1% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: