இதன் எதிரொலியாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சபரிமலைக்கு அருகில் உள்ள பம்பையில் தற்போது செய்யப்பட்டு வரும் 10 ஸ்பாட் புக்கிங் கடவுன்டர்களில் 7 கவுண்டர்களை நிலக்கல் பகுதிக்கு மாற்ற தேவசம் போர்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மகர ஜோதி தரிசனம் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வரும் 12 முதல் 14ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் எதிரொலி: நிலக்கல்லுக்கு மாற்றப்படும் 7 ஸ்பாட் புக்கிங் கடவுன்டர்கள் appeared first on Dinakaran.