சென்னை: டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா எடப்பாடி பழனிசாமி? என அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். சுரங்கம் அமைக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பழனிசாமி பதிவிட்டுள்ளார் என தெரிவித்தார்.