ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது

சென்னை: ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகேந்திரனின் தம்பிகள் ரமேஷ், முருகன் மற்றும் தம்பிதுரை, தமிழழகன் உள்பட 7 பேரை கைது செய்தனர். நாகேந்திரன் குடும்பத்தினர், கூட்டாளிகள் வீடுகளில் நடந்த சோதனையில் 50 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்தனர்.

The post ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: