டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதில் 70 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் கையாளப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 1191 வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.