காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் ஜன.15-ல் திறப்பு

டெல்லி: டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் ஜன.15-ல் திறக்கப்பட உள்ளது. இந்திரா காந்தி பவன் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டடத்தை ஜன.15-ல் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அக்பர் சாலையில் செயல்பட்டு வந்தது.

The post காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் ஜன.15-ல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: