இந்தியா இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!! Jan 07, 2025 பகதூர் சிங் சாஹூ இந்திய தடகள கூட்டமைப்பு தில்லி 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தின மலர் டெல்லி: இந்திய தடகள சம்மேளன தலைவராக பகதூர் சிங் சாகூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் குண்டு எறிதல் வீரரான பகதூர் சிங் சாகூ, 2002-ல் நடைபெற்ற ஆசிய-விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். The post இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!! appeared first on Dinakaran.
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு விசாரணை : உச்சநீதிமன்றம் அதிர்ச்சி!!
மலப்புரத்தில் கோயில் திருவிழாவில் மதம் பிடித்த யானை: தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் படுகாயம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு இன்று விளக்கம்
தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம்: டி.கே.சிவகுமார்
சபரிமலையில் 9 நாளில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்: 11ம் தேதி எருமேலி பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல்
புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை பார்த்தார் நடிகர் அல்லு அர்ஜூன்