புழல் ஏரிக்கு நீர்வரத்து 285 கன அடியாக அதிகரிப்பு..!!

சென்னை: சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து 285 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்த உயரமான 36.61 அடியில் தற்போது நீர்மட்டம் 36.04 அடியை எட்டியுள்ளது. விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து 285 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: