அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதைவிட தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலை. விவகாரத்தில் சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதைவிட தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என சட்டப்பேரவையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தால், காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் அரசை குறை செல்லலாம்; குற்றம் தொடர்பான ஆதரங்களை எல்லாம் திரட்டிய பிறகும் அரசை குறை கூறுவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே என முதல்வர் தெரிவித்தார்.

The post அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதைவிட தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: