அண்ணா பல்கலை. விவகாரம் – ஆளுநர் பொறுப்பேற்க த.வா.க. வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். வேந்தராக என்ற முறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் செயலில் சந்தேகம் உள்ளது.

The post அண்ணா பல்கலை. விவகாரம் – ஆளுநர் பொறுப்பேற்க த.வா.க. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: