ஆஸ்திரேலியா: சிட்னியில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 162 ரன் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து வெற்றிபெற்றது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது.
The post இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி appeared first on Dinakaran.