இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனி வழக்குப்பதிவு செய்தனர். அந்த அடிப்படையில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் மோசடி செய்தது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக், பாகுய்ஹாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து இடங்களிலும், மேலும் 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை நேற்று அதிகரடி சோதனை நடத்தினார்கள். சால்ட் லேக் பகுதியில் நடந்த சோதனையின் போது, அங்கு இருந்த ஒருவரை ஈடி அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பாகுய்ஹாட்டியில் உள்ள உயர்தர குடியிருப்பு வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
The post தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி சைபர் மோசடி: மேற்குவங்கத்தில் 8 இடங்களில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.