டைரக்டர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பட கதாநாயகி மருத்துவமனையில் அட்மிட்?

மும்பை: பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் 10ம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் படத்தில் நடித்துள்ள கதாநாயகி கியாரா அத்வானி பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியது. ஆனால் கியாரா அத்வானியின் மேலாளர் அதை மறுத்துள்ளார்.

The post டைரக்டர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பட கதாநாயகி மருத்துவமனையில் அட்மிட்? appeared first on Dinakaran.

Related Stories: