மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் லேசான நிலநடுக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் பகல் 12.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவானது.

The post மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: