கல்பாக்கம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கல்பாக்கம்: புத்தாண்டை கொண்டாடும் விதமாக கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நிதிஷ் (15), திவாஷ் (14) ஆகிய சிறுவர்கள் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதித்து, விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

The post கல்பாக்கம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: