சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

The post சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: